Thursday, 8 December 2011

os and more!
Miss Koovagm
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
விழுப்புரம்: அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி வருகிற 27ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதில் அரவாணிகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

இந்த விழாவுக்கு வரும் அரவாணிகளை மையமாக வைத்து அவர்களுக்காகவே விழுப்புரத்தில் ஆண்டு தோறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டி வருகிற 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம் சார்பில், கூவாகம் விழாவையொட்டி அரவாணிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தொண்டு நிறுவன நிறுவனர் பக்தவத்சலம், அரவாணிகள் நல வாரிய உறுப்பினர் ஷலீமா நிகழ்ச்சிகள் குறித்து பேசினர்.

நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து பக்தவத்சலம் கூறும்போது, 'கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் அரவாணிகளிடம் எய்ட்ஸ் தடுப்பு, பாதுகாப்பான உடலுறவு உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அரவாணிகளை ஒருங்கிணைப்பது, பால்வினை நோய்கள் பற்றி விளக்கமளிப்பது, அரவாணிகளிடம் உள்ள திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது, விழிப்புணர்வு கண்காட்சி, அரவாணிகள் நலவாழ்வு பெற ஆலோசனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
வரும் 27ம் தேதி காலை 9.30க்கு இன்னிசைக் கச்சேரியும், நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பகல் 11.30க்கு மிஸ் கூவாகம் போட்டி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு, கூவாகத்தில் சுகாதார நல மையத்தில் முழு உடல் பரிசோதனை நடக்கிறது. கோவில் எதிரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பாடல்கள், விளக்க உரை நிகழ்ச்சி நடக்கிறது என்றார்.
செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் – 27ம தேதி நடக்கிறது
வியாழக்கிழமை, ஏப்ரல் 22, 2010, 12:57[IST]
!
விழுப்புரம்: அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி வருகிற 27ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதில் அரவாணிகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

இந்த விழாவுக்கு வரும் அரவாணிகளை மையமாக வைத்து அவர்களுக்காகவே விழுப்புரத்தில் ஆண்டு தோறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டி வருகிற 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம் சார்பில், கூவாகம் விழாவையொட்டி அரவாணிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தொண்டு நிறுவன நிறுவனர் பக்தவத்சலம், அரவாணிகள் நல வாரிய உறுப்பினர் ஷலீமா நிகழ்ச்சிகள் குறித்து பேசினர்.

நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து பக்தவத்சலம் கூறும்போது, 'கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் அரவாணிகளிடம் எய்ட்ஸ் தடுப்பு, பாதுகாப்பான உடலுறவு உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

திருநங்கைகள் கையேந்துவதை விட்டு சுய தொழில் செய்து முன்னேற வேண்டும். அரசும் அதற்கான உதவிகளைச் செய்ய வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனைச் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெ., ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் குறைந்துவிடும். ஆண்டு முழுவதுமுள்ள 365 நாட்களில், கூவாகம் திருவிழாவிற்கு கூடும் இந்த 5 நாட்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளது. சிறு சேட்டைகள், சில்மிஷங்களுடன் நாங்கள் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொள்கிறோம். போலீசார் பாதுகாப்பு கொடுப்பதால், பிரச்னையில்லை. கோவில் பகுதியில் அடிப்படை வசதிகளைச்

அரவாணிகளை ஒருங்கிணைப்பது, பால்வினை நோய்கள் பற்றி விளக்கமளிப்பது, அரவாணிகளிடம் உள்ள திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது, விழிப்புணர்வு கண்காட்சி, அரவாணிகள் நலவாழ்வு பெற ஆலோசனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

வரும் 27ம் தேதி காலை 9.30க்கு இன்னிசைக் கச்சேரியும், நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பகல் 11.30க்கு மிஸ் கூவாகம் போட்டி நடக்கிறதுகூவாகம் திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 19ம் தேதி தேரோட்டமும், 20ம் தேதி களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.

இந்த விழாவில் முக்கிய அம்சமாக `மிஸ் கூவாகத்தை' தேர்வு செய்ய அழகிப் போட்டியும் நடக்கவுள்ளது.விழுப்புரம்: 'மிஸ் கூவாவம்' போட்டியில் பெங்களூரை சேர்ந்த தனுஸ்ரீ முதல் பரிசை பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று நடக்கிறது. நாளை களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.

இந்த விழாவில் முக்கிய அம்சமாக `மிஸ் கூவாகத்தை' தேர்வு செய்ய அழகிப் போட்டி நேற்று நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், பெங்களூர், மும்பை, மைசூர், அஸஸாமைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்து கொண்டனர்.

இதில் மிஸ் கூவாகமாக பெங்களூரை சேர்ந்த தனுஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜானா, தூத்துக்குடியை சேர்ந்த ரங்கீலா, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஹானா ஆகியோர் முறையே 2வது, 3வது, 4வது பரிசுகளை வென்றனர்.

நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு அரவாணிகளை வாழ்த்திப் பேசினார்.

No comments:

Post a Comment